dcsimg
Image of Greater Blue-ringed Octopus
Creatures » » Animal » » Molluscs » Cephalopods » » Octopodidae

Blue Ringed Octopus

Hapalochlaena Robson 1929

நீல வளையமுள்ள எண்காலி ( Tamil )

provided by wikipedia emerging languages

நீல வளையமுள்ள எண்காலி அல்லது நீல வளைய சாக்குக்கணவாய் (blue-ringed octopus) என்பது எண்காலி குடும்பத்தைச் சேர்ந்த கொடிய நஞ்சுள்ள கடல்வாழ் உயிரினம் ஆகும். இதில் உள்ள நான்கு இனங்கள் இருக்கின்றன. இவற்றின் உடலில் உள்ள நீல நிற வளையங்களால் இவை இப்பெயர் பெற்றன. இவ்வகை உயிரினங்கள் பசிபிக் பெருங்கடல் , இந்தியப் பெருங்கடல் பகுதியில் சப்பானில் இருந்து ஆத்திரேலியா வரையிலான கடல் பகுதியின் அலை குளங்கள், பவளப் பாறைகள் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றின் முதன்மை வாழிடப்பரப்பு என்பது நியூ சவுத் வேல்ஸ்,தெற்கு ஆஸ்திரேலியா, மற்றும் வடக்கு மேற்கு ஆஸ்திரேலியாவைச் சுற்றி உள்ளது.[1][2] இவை உலகின் மிக ஆபத்தான கடல்விலங்காக குறிப்பிடப்படுகின்றன.[3] இவை சிறியதாக 12 to 20 cm (5 to 8 in) அளவிலானவையாக உள்ளன. மேலும் ஒப்பீட்டளவில் மந்தமான இயல்புயவையாக உள்ளவை, இவற்றை தொடுவது மனிதர்களுக்கு ஆபத்தானது. இவற்றின் நஞ்சு, மனிதர்களைக் கொல்ல போதுமான சக்திவாய்ந்ததாக உள்ளது.

மேற்கோள்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

நீல வளையமுள்ள எண்காலி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

நீல வளையமுள்ள எண்காலி அல்லது நீல வளைய சாக்குக்கணவாய் (blue-ringed octopus) என்பது எண்காலி குடும்பத்தைச் சேர்ந்த கொடிய நஞ்சுள்ள கடல்வாழ் உயிரினம் ஆகும். இதில் உள்ள நான்கு இனங்கள் இருக்கின்றன. இவற்றின் உடலில் உள்ள நீல நிற வளையங்களால் இவை இப்பெயர் பெற்றன. இவ்வகை உயிரினங்கள் பசிபிக் பெருங்கடல் , இந்தியப் பெருங்கடல் பகுதியில் சப்பானில் இருந்து ஆத்திரேலியா வரையிலான கடல் பகுதியின் அலை குளங்கள், பவளப் பாறைகள் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றின் முதன்மை வாழிடப்பரப்பு என்பது நியூ சவுத் வேல்ஸ்,தெற்கு ஆஸ்திரேலியா, மற்றும் வடக்கு மேற்கு ஆஸ்திரேலியாவைச் சுற்றி உள்ளது. இவை உலகின் மிக ஆபத்தான கடல்விலங்காக குறிப்பிடப்படுகின்றன. இவை சிறியதாக 12 to 20 cm (5 to 8 in) அளவிலானவையாக உள்ளன. மேலும் ஒப்பீட்டளவில் மந்தமான இயல்புயவையாக உள்ளவை, இவற்றை தொடுவது மனிதர்களுக்கு ஆபத்தானது. இவற்றின் நஞ்சு, மனிதர்களைக் கொல்ல போதுமான சக்திவாய்ந்ததாக உள்ளது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்