dcsimg

ரூக் ( التاميلية )

المقدمة من wikipedia emerging languages

ரூக் (ஆங்கிலப் பெயர்: rook, உயிரியல் பெயர்: Corvus frugilegus) என்பது பேசரின் வரிசையில் கோர்விடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை ஆகும். இதன் இருசொற் பெயரீடு 1758ல் கரோலசு லின்னேயசால் வழங்கப்பட்டது.[2]

விளக்கம்

 src=
ஒரு ரூக், மார்வெல் மிருகக் காட்சி சாலை

இது 45-47 செ.மீ. நீளம் இருக்கும். நல்ல சூரிய ஒளியில் பார்க்கும்போது இதன் கருப்பு இறகுகள் நீலம் அல்லது நீல-ஊதா நிறத்தில் இருக்கும். தலை, கழுத்து மற்றும் தோள்களில் உள்ள இறகுகள் பட்டுப் போன்று இருக்கும். கால்களும், பாதங்களும்பொதுவாகக் கருப்பாக இருக்கும், அலகானது சாம்பல்-கருப்பு நிறத்தில் இருக்கும்.

உசாத்துணை

  1. "Corvus frugilegus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. கரோலஸ் லின்னேயஸ் (1758) (in Latin). Systema naturæ per regna tria naturæ, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. I (decima, reformata ). Holmiae: Laurentii Salvii. doi:10.5962/bhl.title.542.

ترخيص
cc-by-sa-3.0
حقوق النشر
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
النص الأصلي
زيارة المصدر
موقع الشريك
wikipedia emerging languages

ரூக்: Brief Summary ( التاميلية )

المقدمة من wikipedia emerging languages

ரூக் (ஆங்கிலப் பெயர்: rook, உயிரியல் பெயர்: Corvus frugilegus) என்பது பேசரின் வரிசையில் கோர்விடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை ஆகும். இதன் இருசொற் பெயரீடு 1758ல் கரோலசு லின்னேயசால் வழங்கப்பட்டது.

ترخيص
cc-by-sa-3.0
حقوق النشر
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
النص الأصلي
زيارة المصدر
موقع الشريك
wikipedia emerging languages