dcsimg

லெப்போரிடே ( Tamil )

provided by wikipedia emerging languages

லெபோரிடே என்பது முயல்கள் மற்றும் குழிமுயல்களின் குடும்பம் ஆகும். தற்போது வாழ்கின்ற பாலூட்டிகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட உயிரினங்களை இது உள்ளடக்கியுள்ளது. லெபோரிடே என்ற இலத்தீன் வார்த்தைக்கு "லெபஸ் (முயல்) ஐப் போன்று உள்ளவை" என்று பொருள். லெபோரிடே மற்றும் பைகாக்கள் பாலூட்டி வரிசையான லகோமோர்பாவின் கீழ் வருகின்றன. லெபோரிடே குள்ள, உரோமம் நிறைந்த வால்கள் மற்றும் நீளமான காதுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் பைகாக்களிலிருந்து வேறுபடுகின்றன.

உசாத்துணை

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

லெப்போரிடே: Brief Summary ( Tamil )