சேற்று பூனைப்பருந்து (Western Marsh Harrier - Circus aeruginosus) ஒரு வலசை போகும் வேட்டைப்பருந்து (Harrier)[2] வகையாகும். சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம்.
rufous = செம்பழுப்பு; harrier = வேட்டைப்பருந்து; dark brown = கரும்பழுப்பு;
சேற்று பூனைப்பருந்து (Western Marsh Harrier - Circus aeruginosus) ஒரு வலசை போகும் வேட்டைப்பருந்து (Harrier) வகையாகும். சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம்.