dcsimg

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி ( Tamil )

provided by wikipedia emerging languages

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி அல்லது பச்சை இறக்கை ஐவண்ணக்கிளி (Green-winged Macaw, Ara chloropterus, Red-and-green Macaw)[2] என்பது பெரிய, அதிக சிவப்பு நிறங் கொண்ட பஞ்ச வண்ணக்கிளி ஆகும்.

இது தென் அமெரிக்காவின் வட மற்றும் மத்திய காடுகளில் காணப்படுகின்றன. ஆயினும், ஏனைய ஐவண்ணக்கிளிகள் போன்று இதுவும் வாழ்விட இழப்பு மற்றும் கிளி வார்த்தகத்திற்காக சட்டவிரோதமாக பிடிக்கப்படுகின்றன.

உசாத்துணைகள்

வெளி இணைப்புக்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி அல்லது பச்சை இறக்கை ஐவண்ணக்கிளி (Green-winged Macaw, Ara chloropterus, Red-and-green Macaw) என்பது பெரிய, அதிக சிவப்பு நிறங் கொண்ட பஞ்ச வண்ணக்கிளி ஆகும்.