dcsimg

கிரானடா முயல் ( Tamil )

provided by wikipedia emerging languages

கிரானடா முயல் (ஆங்கிலப்பெயர்: Granada Hare, உயிரியல் பெயர்: Lepus granatensis), அல்லது ஐபீரிய முயல் என்பது ஐபீரிய தீபகற்பம் மற்றும் மஜோர்கா தீவில் காணப்படும் ஒருவகை முயல் இனமாகும்.

உசாத்துணை

  1. Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Johns Hopkins University Press. பக். 199–200. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=13500001.
  2. Smith, A.T.; Johnston, C.H. (2008). "Lepus granatensis". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T41306A10437192. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41306A10437192.en. http://www.iucnredlist.org/details/41306/0. பார்த்த நாள்: 9 November 2017.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கிரானடா முயல்: Brief Summary ( Tamil )