dcsimg

தென் தோரணம் ( Tamil )

provided by wikipedia emerging languages

தென் தோரணம் (Southern Festoon, Zerynthia polyxena) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.

இப்பட்டாம்பூச்சிகள் சூடான, வெயிலுள்ள திறந்த வெளிகளான ஆற்றுக் கரைகள், பயிர்ச் செய்யும் இடங்கள், புற்கள் உள்ள இடங்கள் போன்ற பகுதிகளில் காணப்படும். பொதுவாக இவை கடல் மட்டத்திலிருந்து 1,700 மீ உயரத்தில், குறிப்பாக 900 மீற்றருக்கு குறைவாக இடத்தில் காணப்படும்.

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தென் தோரணம்: Brief Summary ( Tamil )