dcsimg

பென்சில் மீன் ( Tamil )

provided by wikipedia emerging languages

பென்சில் மீன் (Pencil fish) லேபிசின்டிக் (Lebiasinidae) குடும்பத்தச் சார்ந்த மீன் இனத்தில் அலங்காரத்திற்காக வளர்க்கப்படும் உயிரினம் ஆகும். இவை நீர் தொட்டிகளில் வளர்க்கப்படுவதோடு பார்க்க மிகவும் அழகான தோற்றத்துடன் காணப்படும் மீன் இனம் ஆகும். [1][2][3] இவற்றில் 19 வகைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "Exotic Aquarium Fishes" by Dr. William T. Innes, Innes Publishing Co, Philadelphia, 1935
  2. "Pencilfishes" by William Vorderwinkler, TFH Publications, Neptune, NJ, 1956
  3. "Poecilobrycon unifasciatus" by Dr. William T. Innes, "The Aquarium," November 1940. Innes Publishing Co, Philadelphia
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பென்சில் மீன்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பென்சில் மீன் (Pencil fish) லேபிசின்டிக் (Lebiasinidae) குடும்பத்தச் சார்ந்த மீன் இனத்தில் அலங்காரத்திற்காக வளர்க்கப்படும் உயிரினம் ஆகும். இவை நீர் தொட்டிகளில் வளர்க்கப்படுவதோடு பார்க்க மிகவும் அழகான தோற்றத்துடன் காணப்படும் மீன் இனம் ஆகும். இவற்றில் 19 வகைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்